
இவ்வளவு ‘அழகாக’ போஸ் கொடுத்திருக்கும் நடிகை யார் தெரியுமா? மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அவார்ட் வாங்கியவர்.
ஏஎல்.விஜய் இயக்கிய ‘தேவி’ படத்தில் நடித்திருந்தவர்.பெயர் இஷா குப்தா.இப்படியொரு அரை நிர்வாணப் படத்தை எடுத்து அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
இதை ரசிப்பதற்கும் திட்டுவதற்கும் நெட்டிசன்கள் தயாராகவே இருக்கிறார்கள். இதன் வழியாக பல நடிகை வாய்ப்புகள் தேடவும் செய்கிறார்கள்.
திறமையை இப்படியெல்லாம் ‘காட்ட’ வேண்டியதிருக்கிறது.












