மொபைலில் கேம்ஸ் விளையாடுகிற ஆளா நீங்க?
உங்க வாண்டுகள் விளையாடுறாங்களா?
எச்சரிக்கை!சொல்லி வையுங்க.
பார்வை இழக்கும் அபாயம் அதிகம்.!
பிக்பாசில் கட்டைக்குரலில் பேசிய காஜலை தெரியுமா? அதாங்க போதையில் கார் ஓட்டியதாக அபராதம் கட்டிய காயத்ரி ஜெயராமுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.அவரே தான்!
இப்ப பார்வை காலின்னு டிவீட் பண்ணிருக்கார். மொபைலில் கேம்ஸ் ஆடினேன் .கண்ணு காலி. டாக்டர் எச்சரித்திருக்கிறார் என்பதாக சொல்லி இருக்கிறார்.