“அழகான பொண்ணுக்கு ஆடை எதுக்கு”ன்னு கேட்கிற மாதிரி போஸ் கொடுத்திட்டு சொல்ற மேட்டர் வேற மாதிரி இருக்குங்க!
அண்மையில் இசைஞானியின் 7 5 விழா புரமோவை வெளியிட்டார் ராய் லட்சுமி. டிவிட்டர் பக்கம் போனால் இந்தப்படம்.
ஒரு செகன்ட் கண்ணுக்குள் யாரோ அம்பு விட்ட மாதிரி!
ரெண்டு கண்ணையும் கசக்கிவிட்டுப் பார்த்தால் அவருடைய கருத்து முத்துகள் ” நம்பிக்கைதான் அழகான பெண்களின் ஆடை!”
சரியாத்தான் சொன்னிங்க மேடம்!