நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தனதுயம் உடலை ‘பிட்’டாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர். படப்பிடிப்பு,கணவர்,குடும்பம் இவற்றுக்கு நேரம் ஒதுக்குகிறாரோ இல்லையோ கண்டிப்பாக ஜிம்முக்கு அவர் கணிசமாக நேரம் ஒதுக்க தவறுவதேயில்லை.அவ்வப்போது ஜிம்மில் எடுக்கும் போட்டோ மற்றும் விடீயோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சமந்தா ஜிம்மில் இரண்டு கைகளால் தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.இப்புகைப்படத்தை பார்க்கும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.வீடியோ இணைப்பு கிழே ,
https://www.instagram.com/p/BtDFzeNgfSA/












