
ஆழ்ந்து ஒரு முறை மூச்சினை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள்.!
படங்களைப் பாருங்கள். உங்களால் ஒரு முறை செய்து பார்க்க இயலுமா? இயலவில்லை என்றால் பட்டினப்பிரவேசம் படத்தின் பாடலை தேடிப்பிடித்தாவது போட்டுக் கேளுங்கள்.
கவியரசர் கண்ணதாசனின் வரிகளை கேளுங்கள்.
“உன் வாலிபம் நிலா.நீ இல்லாத நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா!”
அமைதியில் அமிழட்டும் ஆழ் மனது! சோனல் சவுஹான் சிரசாசனம். அவரது ஜிம் டிரஸ் சிக்கென பிடிக்கிறதா?
“இன்பம் கட்டிலாஅவள் தேகக்கட்டிலா?”
பூஜா ஹெக்டே ..
அந்தரத்தில் பறப்பது மாதிரி இருக்கிறதா,சேர்ந்து பறக்கத் துடிக்கிறதா? ரகுல்பிரீத் சிங்..அந்தரத்தில் யோகாசனம்.












