மிஸ்.தெலுங்கானாவுக்கு அடி உதை! மூக்கு உடைந்தது.!

மிஸ்.2018 அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் சாய் காமாட்சி. டாக்டர்.

இவரை அடையாளம் தெரியாத சிலர் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்திருக்கிறார்கள்.நெத்தியில் அடி,மூக்கில் குத்து.வாயிலும் அடி!

ரத்தம் ஒழுக படம் எடுத்து அதை வெளியிட்டிருக்கிறார்.

“அநீதிக்கு எதிராக போராடுவது சிலருக்குப் பிடிக்க வில்லை . அதனால்  இந்த தாக்குதல்! இதற்கெல்லாம்  நான் பயப்படப்போவதில்லை” என்கிறார் சாய் காமாட்சி.