பெண்ணே வாழ்க.பெண்மையே வாழ்க.

“அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்
நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்
நறிய பொன்மலர் மென் சிறுவாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டீரோ”
இன்று மகளிர் தினம்.
இன்று மட்டும் கொண்டாடிவிட்டு நாளை முதல் மறந்து விடலாமா?
நமக்கு என்றுமே மகளிர் தினம்தான்,!
வாழ்க பெண்மை,!