விக்னேஷ் சிவன் –சித்தார்த் மோதல்.!

பிரச்னை என வந்தால் எதிரான கருத்துகளும் வரும்.
ஆதரவு பத்து என்றால் எதிர்ப்பு அதில் பாதியாவது இருக்கும்.
அதைப்போலத்தான் நயன்தாரா மீதான ராதாரவி சொன்ன கருத்தும்.!
நடிகர் சித்தார்த் ‘சிட்டுக்குருவி ‘ரசிகர் .அடிக்கடி டிவிட்டரில் வருவார். அதைப் போலவே நயன்தாராவுடன் லீவ் இன் ரிலேஷன்ஷிப் பில் இருப்பதாக சொல்லப்படும் நயனின் நண்பர் விக்னேஷ் சிவனும் சிட்டுக்குருவி ரசிகர்தான்.. ராதாரவி -நயன் பிரச்னையில் விக்னேஷ்சிவன் கடுமையான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
அதில்—