ராதாரவியின் பேச்சுக்கு கண்டனம்.!

கொலையுதிர்காலம் பட விழாவில் ராதாரவியுடன் கூடவே மேடையில் இருந்தவர் செயலாளர் துரைராஜ். அனுபவசாலி.
ராதாரவியின் அநாகரீக பேச்சுக்கு அதே மேடையில் கண்டனம் தெரிவிக்கும் வாய்ப்பு இருந்தும் கண்டிக்கவில்லை. அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை மட்டம் தட்டிய சுரேஷ் காமாட்சியை மட்டம் தட்டத் தெரிந்த துரைராஜ் நயன் மேட்டர் பற்றி வாயைத் திறக்கவில்லை.
இன்று அவரே கையெழுத்து போட்டு கண்டன அறிக்கை அனுப்பி இருக்கிறார்.
சில எழுத்து பிழைகளுக்கு அவர்களே பொறுப்பு.