மாட்டிக்கிட்டு இருந்த குகையில் இருந்து தப்பிச்சு வெளிய வந்து, அயன் மேன் மாதிரி என் உயிரோட நீ கலந்தது யோசிக்கிறப்போ, ஒரு யுகமே கடந்து போன மாதிரி தோணுது. நமக்குள்ள இனிமே சர்ப்ரைசே இல்லைன்னு சொன்னவன் நான் தான். ஆனா கடைசியா ஒரு தடவை செஞ்சு முடிச்சுர முடியும்னு நம்பிக்கையோட இருந்தேன்……
https://www.youtube.com/watch?time_continue=4&v=BKSsg7PbffU