ஜூன் 5 ம் நாள் புதன் கிழமை அரசு விடுமுறை. ரம்ஜான் பண்டிகை. பிரியாணி மணக்க மணக்க கூட்டம் வரும் .அன்னிக்கி ‘கொலைகாரனை’ ரிலீஸ் பண்ணிடலாம்னு பிளான்.!
ஆனால் வியாழன் குருவுக்கு உகந்த நாள் .கோடி புண்ணியம் .தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாள் வைகாசி புனர் பூசம், வைகாசிப் பூசம் ,சேக்கிழார் நாள் என வருது அதனால வியாழக்கிழமையே கொலைகாரனை ரிலீஸ் பண்றது என்று முடிவாகி இருக்கு.ஆகவே அர்ஜுன்,விஜய் ஆண்டனி ரசிகர்களே நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் .ஜூன் 6