ராஷி கண்ணாவின் இந்த படத்தைப் பார்த்ததும் ஆச்சரியப் படாமல் இருக்கமுடியாது.
காஸ்ட்யூம் டிசைனரின் பங்கு கணிசமாக இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் இணைப்பு இல்லாமல் எப்படிம்மா நிப்பாட்டி வைக்க முடியுது?
கொஞ்சம் இசகு பிசகா திரும்பினாலும் கழண்டுக்குச்சுன்னா…
டிசைனரை பாராட்டியே ஆக வேண்டும்.