அடர்ந்த காடு…பச்சை பசேல் என கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பனி படர்ந்த தேசத்து இதம் படத்தைப் பார்க்குபோதே நம்மை தழுவுகிறது.
ஆனால் …நியான் பச்சை நிறத்தில் மார் கவசமும் இடுப்பு உடையுமாக பாய்ந்து செல்ல முயற்சிப்பது தமிழகத்து சல்லிக்கட்டு காளையை நினைவூட்டுகிறது.
பெண்ணுக்கு உவமானம் ஜல்லிக்கட்டு காளையா என சிலர் நக்கல் பண்ணலாம்.