கடந்த பிக்பாஸ் தொடரில் குப்பைகளை தலையில் கொட்டி அராஜகம் பண்ணியவர் நடிகை ஐஸ்வர்யா டட்டா .
அவரென்ன செய்வார் ஸ்கிரிப்ட் என்ன சொன்னுச்சோ அதைச்செய்து கெட்டபேர தட்டிக்கிட்டுப் போனார்.
அதுக்குப்பிறகு அவரு அவ்வளவா பிரபலம் ஆகல. படங்களும் இல்ல.
இப்படியே விட்டா எப்படி பிரபலமாகிறது?
துணிச்சலா ஏதாவது செஞ்சாத்தானே ..அதான் ஸ்டேட்மென்ட் இப்படி வந்து இருக்கு.
“எனக்கு எஸ்.டி.ஆர் மேல ஒரு நோக்கம் ( க்ரஸ்.) இருக்கு.”என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.
விட்டால் ஆளை அமுக்கிவிடுவார் போல.