தாய்மை என்பது தெய்வத்துக்கும் உயர்வானது,
அதை கொண்டாடவேண்டும். ஆனால் அதன் புனிதம் தெரியாமல் ஆண் -பெண் சேர்க்கையில் அதை புதைத்து விடுகிறார்கள்.
பெண்மையைப் போற்றுவோம் என்கிறார்கள். அதுதானே தாய்மைக்கு ஆதாரம்.
கர்ப்பத்தை மறைத்து ரகசியமாக பெற்றுக்கொண்டு தங்களை மெஜெஸ்டிக் மேடம் ஆக காட்டிக்கொள்ளும் மேல்தட்டு மக்கள் மத்தியில் நடிகை சமீரா ரெட்டி தனது இரண்டாவது தாய்மைக் காலத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
அதன் சிறப்பான படங்கள்தான் இங்கே தரப்பட்டிருக்கிறது.