ரொம்ப நாளா நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் நிகழ்ச்சியை டி.வி.யில பாக்க முடியலே.
வடக்கே அமிதாப் பச்சன் ஆரம்பிச்சார். அப்படியே தெற்கேயும் வந்துச்சு. இங்கே சிலர் ட்ரை பண்ணிப்பார்த்தாங்க. ஆனா சூர்யா வழங்கியதுதான் சூப்பரா இருந்துச்சு.
இப்ப வடக்கே 11 வது சீசனை அமிதாப் ஆரம்பிச்சிருக்கார். இதுக்காக த்ரீ பீஸ் சூட் ஸ்பெஷலா ரெடி ஆகுது. டை யில மாற்றம் பண்ணனும்னு சொல்லிருக்கார்.
வடக்கே இந்த நிகழ்ச்சி சூடு பிடிச்சா தெற்கேயும் ஆரம்பமாகிடும். சூர்யா பிசி.ஆனா அவரளவுக்கு செய்வதற்கு இங்க வேற யார்னு தெரியல. முயற்சி பண்ணினா முடியும்
பார்க்கலாம்.