அடப்பாவிகளா! ஏழுமலையான் சொத்திலேயே கைய வச்சிட்டீங்களே !
அஞ்சு கிலோ வெள்ளி கிரீடம், ரெண்டு தங்க மோதிரம் ஏழுமலையானின் காப்பகத்தில் இருந்து காணோமாம்.
போலீசில் புகார் செய்யல. பாதுகாப்பு அதிகாரியின் சம்பளத்தைப் பிடிக்கச்சொல்லி உத்திரவு போட்டிருக்காங்களாம்.
அப்படின்னா கூட்டுக் கொள்ளை நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?
லட்டு விற்பனையிலும் மெகா மோசடி நடந்திருக்காம். ஏழுமலையானுக்கே இப்படின்னா ,பக்தர்களுக்கு?