வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம், கால்பட்டாலும் குத்தம்.ஆனா ‘தேவைக்கு’ மட்டும் பொண்டாட்டி வேணும் !
என்னங்கடா உங்க நியாயம்?
‘கணபதி பாப்பா மோரியா’ என்று உற்சாகத்துடன் வினாயகர் சதுர்த்தியை கொண்டாடிஇருக்கிறார் சல்மான் கானின் சகோதரி அப்ரிடி
இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் சல்மான்கான் கலந்து கொண்டு உற்சாகமுடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்திருக்கிறார்.
சற்று நேரம் ஆடிவிட்டு அந்த நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கி தனியாகச்சென்று தம் அடித்திருக்கிறார்.
விநாயகர் விழாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஆனாலும் வம்பர்கள் சிலர் சல்மானை கண்டித்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
இனி முதல் பாராவை படித்துக் கொள்ளுங்கள்.