மாட்டுனான்டா மச்சான்!
மச்சினிச்சிக்கே கெட்ட சிக்னல் கொடுத்து வம்புக்கு இழுத்திருக்கிறான் டெல்லி மைனர்.
அதென்ன கெட்ட சிக்னல்?
நடுவிரலைக் காட்டி முகத்தில் வக்கிரத்தை காட்டியிருக்கிறான்.!
தட்டிக்கேட்ட மச்சினிச்சியை அடித்திருக்கிறான். அவள் அழுது கொண்டே போலீசில் புகார் செய்ய கோர்ட்டு வரை போய் இருக்கிறது.
அங்கு மைனருக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறது. எத்தனை ஆண்டு என்பது நாளைக்கு தெரியும். கிட்டத்தட்ட மூணு வருஷம் வரை கொடுக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.