உலகநாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டு கால கலைச்சேவையை பாராட்டி அவருக்கு நடிகர்திலகத்தின் குடும்பத்தினர் அன்னை இல்லத்தில் விருந்து அளித்து பாராட்டி மகிழ்ந்தனர். அங்கு கமல்ஹாசன் நடிகர்திலகத்துடனான பல நிகழ்வுகளை நெஞ்சம் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டார். உலகநாயகன் குறித்து நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் வழங்கிய பாராட்டு மடல்
சிவாஜி குடும்பத்தினர் அளித்த விருந்து குறித்து கமல்ஹாசன் தந்து டுவிட்டரில் கூறியுள்ளதாவது,