சுஜித் .3 வயது பாலகன்.

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்துப் பிள்ளை.

வெள்ளிக்கிழமை மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை அங்கிருந்த ஆள்துளைக் கிணற்றில் விழுந்து பரபரப்பு செய்தி ஆனான்.

வழக்கம்போல மீட்பு செய்திகள்.பிரார்த்தனைகள். ஆனாலும் என்ன ?

கொக்கி போட்டு உயிரற்ற உடலை தூக்கியதாக செய்தி. முகம் பார்க்க முடியவில்லை. மரணத்தின் மணம் தான் அவன் இறந்து போனான் என்கிற செய்தியை சொல்லி இருக்கிறது.

கொக்கியில் மாட்டுகிற அளவுக்கு சிதைந்து உருக்குலைந்திருக்கிறான் சுஜித்.!

இதோ கவிப்பேரரசு வைரமுத்துவின் இரங்கல் சேதி.
[video width="1920" height="1080" mp4="https://cinemamurasam.com/wp-content/uploads/2019/10/Kavignar-Vairamuthus-Poem-About-Sujiths-Demise.mp4"][/video]