முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார்.பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர். தற்போது தெலுங்கு திரை உலகத்திலும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.
தெனாலிராமகிருஷ்ணா , பி.ஏ .பி.எல் என்கிற படத்தில் வில்லி இவர்தான்.சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்துவருகிறார்.
“மேடம்,உங்களை எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பெரிய டான் மாதிரியே இருக்கீங்க. இது எப்படி மேடம் ” என்று சந்திப் டிவீட் பண்ணியிருந்தார். உடனே பதில் .
“ஹா..ஹா..ஹா ,ஷட் அப்.!ராஸ்கல் !”
எப்படி இருக்கு?