சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் பிரபுதேவா இயக்கத்தில்,சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள (தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு) தபாங் 3,ஆகிய இரண்டு படங்களும் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.இந்நிலையில்,தபங் 3 படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்த சல்மான் கான் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து வாழ்த்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், மறக்கமுடியாத சந்திப்புகளில் ஒன்று .தபாங்-3 ,ஹீரோ ஆகிய இருபடங்களும் வெளியாகவுள்ள இந்நிலையில்,இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டோம் .
#SKMeetsSK 🔥🔥🔥
Both our heroes @BeingSalmanKhan & @Siva_Kartikeyan wish each other for the success of #Dabangg3Tamil & #Hero 🤩🤗@PDdancing @Psmithran @sonakshisinha @KicchaSudeep @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @SKFilmsOfficial @gobeatroute pic.twitter.com/3d1uILCmKr— KJR Studios (@kjr_studios) December 17, 2019