Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

admin by admin
January 2, 2020
in Politics
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமருக்கு சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம் மற்றும் செயற்குழுக் கூட்டம்!

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது, ‘பிரதமர் பேசப்போகிறார்’ என்று தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் நாளன்று பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து, மத்திய பாஜக அரசிடம் தொடர்ந்து குளிர்காய நினைத்த, அதிகார அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தேன். உடனடியாகப் பூசிமெழுகும் காரணம் சொன்னது எடப்பாடி அரசு. இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர்!

அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

admin

admin

Related Posts

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!
Politics

ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? பிரதமர் மோடியை விளாசித்தள்ளிய விஜய்!

by admin
March 28, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம்  மற்றும் செயற்குழுக் கூட்டம்!
Politics

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகம் மற்றும் செயற்குழுக் கூட்டம்!

by admin
March 22, 2025
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்
Politics

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம்

by admin
January 22, 2024
அதிமுக-பாஜக கூட்டணி முறிவு!
Politics

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு!

by admin
September 25, 2023
கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் ஹாசன் !
Politics

கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் ஹாசன் !

by admin
September 22, 2023

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?