படத்தில் இருப்பவர் பத்மா லட்சுமி .சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்க குடிமகள் ஆகி விட்டார்.
புத்தகம் எழுதுகிறார்.மாடலாகவும் இருக்கிறார். டி .வி.நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இவருக்கு வயது 50. தலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட சல்மான் ருஷ்டி என்கிற பிரபல எழுத்தாளரை கல்யாணம் செய்து கொண்டு பிறகு டைவர்ஸ் பண்ணிவிட்டார்.
தனக்கு வயது ஆகிவிட்டதே என்கிற கவலை கிடையாது. ஆனால் அரை நிர்வாண படங்களை அடிக்கடி வெளியிடுகிறவர்களில் இந்த அம்மணியும் ஒருவர்.
எதற்காக இப்படி டாப்லெஸ் ஆக படம் பிடித்துக் கொள்கிறார்கள்..யாரை உற்சாகப்படுத்த ?
இதை பலர் பொழுதுபோக்காவே செய்கிறார்கள்.இதற்காக அதிக அளவில் பணம் செலவாகிறது. அழகாக இருப்பதற்கு பணத்தை செலவு செய்வது பெண்களின் இயல்பு. இப்படி அவுத்துப் போட்டு போஸ் கொடுப்பதற்கு பணத்தை கொட்டணுமா?