பாலியல் சீண்டல் ,வன்புணர்வு இதெல்லாம் பெண்களுக்குத்தான் நிகழ்கிறது என நம்பிக் கொண்டிருந்தோம்.
இதோ பிரபல காமடி நடிகர் “கற்பழிக்கப்பட்டதாக ” கண்ணீர் விடுகிறார்.
“பள்ளிப்பருவம். எனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன். சொன்னால் அவர்கள் துயரம் அடைவார்கள் என்கிற பயம்.என்ன நடக்குமோ என்பது தெரியாமல் தவிப்பு.நான் கற்பழிக்கப் பட்டேன் ” என்கிறார் ராமகிருஷ்ணன் .
அர்ஜுன் ரெட்டி உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.