தமிழ் தெலுங்கு படங்களில் ராஸ்மிகா நடித்திருந்தாலும் தெலுங்கில் அதிக படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள்.
நடிகைகள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தங்களை பிரபலப்படுத்துவார்கள். அதிலும் விவகாரமான நடிகைகள் என்றால் வாய்ப்புகளுக்காக உடம்பை காட்டுவதற்கு தயங்குவதில்லை. ஏஏ ..யப்பா என்று சொல்லுமளவுக்கு இளமையை கொப்பளிக்க வைத்து விடுவார்கள்.
ராஸ்மிகா அப்படி எல்லாம் உடம்பு காடடவில்லை. ஆனால் பலவிதமான போஸ்கள்.
ஆனால் நம்ம ஆளுங்க எப்படி…முன்னணி நடிக நடிகையர்களையே ஓட்டுவார்கள் .ராஸ்மிகாவை விட்டு வைப்பார்களா?
அவரது ஒவ்வொரு போஸ்க்கும் வைகைப் புயல் வடிவேலுவின் படத்தை போட்டு “எங்க ஆளுக்கு இணையாகுமா?” வைரல் ஆக்கி விட்டார்கள்.
முடிவில் ராஸ்மிகா சரண்டர். “யப்பா உங்க வடிவேலுதான் சூப்பர் .ஒத்துக்கறேன் .விட்ருங்க!” என்று தனது பதிவை போட்டிருக்கிறார்.