தமிழ்நாட்டில் நாளை முதல் மூடப்படுகிறது சினிமா தியேட்டர்கள்.!

ஒவ்வொரு வாரமும் நாலைந்து திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படுவது வாடிக்கை.
வெள்ளி,சனி ஞாயிறு என குறைந்த பட்ச நாட்களில் மட்டுமே அந்த படங்களுக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றப்படுகிறது.
பெரிய படங்கள் வருமேயானால் சின்னப்படங்களின் குரல்வளை அநியாயத்துக்கு அறுக்கப்பட்டுவிடுகிறது..
Related Posts