எப்படியெல்லாம் போஸ் கொடுத்து அசத்துகிற ஆண்ட்ரியா இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்துவார் என்பதை சத்தியமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர்.
இவரை கவர்ச்சியாகவே பார்த்து கண்களில் குளிர்ச்சியை ஏத்தி கொண்டிருக்கிற ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார் .
அவரது இளமை ததும்பும் அழகை பூட்டிப் பெட்டிக்குள் அடைப்பது நியாயமா என ரசிகர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
ஆனாலும் புடவையிலும் அழகுதான்! ஆன்டிரியா அழகா அல்லது அவரது புடவை அழகா?போடுங்கய்யா பட்டிமன்றத்தை.!