Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நிர்வாணம் என்பது ஆபாசம் என்று யார் சொன்னது? பிரபல நடிகை சீறல்!!

admin by admin
July 2, 2020
in News
445 5
0
623
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளுகிளுப்பான  கிறங்கடிக்கும் படங்களை வெளியிடுவது சில நடிகைகளின் வழக்கம். இதற்காகவே சமூக வலைத்தளங்களை வைத்திருக்கிறார்கள்.அவர்கள் வெளியிடும் கருத்துக்களும் படங்களும் பல சர்ச்சைகளை உருவாக்கிவிடும் அதையும் அவர்கள் ஒரு விளம்பரமாகவே எடுத்துக்கொள்வார்கள்.

You might also like

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!

‘யோகிடா’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

 தனது இன்ஸ்டாகிராமில் நிர்வாண அழகியாக பல விதமான போட்டோஷூட்களை நடத்தி இளசுகளை கிறங்கடித்து வருகிறார் மராத்தி நடிகை  நிகிதா கோகலே.

கருப்பு அழகியான இவரது புகைப்படங்கள் வெளியான சில விநாடிகளிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி  விடுகிறது.

சமீபத்தில்  வெள்ளை நிற சேலை  அணிந்து கொண்டு, படு கவர்ச்சியாக இவர் கொடுத்த போஸ் இளைஞர்களை திணறடித்தது.

பக்கவாட்டில் தெரியும் மார்பு பகுதிகளை பார்த்த நெட்டிசன்கள் சிலர் கண்ட மேனிக்கு வர்ணித்தும், பலர்  திட்டித் தீர்த்தும் வந்தனர்.

ஆனால், நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை என்றும், அது தான் நிதர்சனம் என்று அதில் தான் ஒரு அழகுக் கலையை படைத்து வருவதாக கூறும்  இந்த மராத்தி நடிகை, வெறுமனே ஆடைகளை களைந்து சூடேற்றும் போஸ்களை கொடுக்காமல் நிர்வாணமாக பல கான்செப்ட் ஆர்ட்களையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நிகிதா கோகலே வெளியிட்டுள்ள முழு நிர்வாண  புகைப்படத்தில், தனது மார்பு பகுதிகளை கைகளால் கவசம் போல மறைத்துக் கொண்டு, அழகான ஒரு ஓவியமாக காட்சி தருகிறார்.

உடைகளை களைந்து தேகத்தில் வெறும் ஜிகினாவை பூசி தங்க நிற மங்கையாக ஜொலித்த இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள், இன்ஸ்டா ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இணைய ரசிகர்களையும் வசீகரித்து வருகிறது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் லாக்டவுனுக்கு பிறகு நடிக்க இவர் ஆயத்தமாகி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Tags: நிகிதா கோகலே
admin

admin

Related Posts

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!
News

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!

by admin
May 20, 2025
‘யோகிடா’  இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
News

‘யோகிடா’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

by admin
May 20, 2025
மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!
News

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

by admin
May 20, 2025
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’
News

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

by admin
May 20, 2025
‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

by admin
May 20, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?