பிரபல சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன்,
இவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில், நாள் தவறாமல் தினசரி சரியாக 4 மணிக்கு, தனது விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து, ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் ,தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கையளவே உள்ள ஒரு சிறிய உடையை மேலாடையாகவும், பின் பக்கத்தை திருப்பிப் போட்டது போன்ற ஒரு ஜீன்ஸ் பேண்டையும் அணிந்து காட்சியளிக்கிறார்.
இப்புகைப்படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், நெட்டிசன்கள் பலரும் என்னம்மா ஜீன்ஸ் பேண்ட்டை திருப்பி போட்டு வந்துட்டியா? என ஏகத்துக்கும் கிண்டல் செய்து வருகின்றனர். என்றாலும் பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து கவர்ச்சி படங்கள் வெளியிடுவதை நிறுத்தப்போவதில்லை என்கிறாராம்.