கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு சர்ச்சை,மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் பிரபல பாலிவுட் நடிகை நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் .
திருமணக் கோலத்துடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில்,திருமணமான அடுத்தநாளே,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக தோன்றும் பூனம் பாண்டேவை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியுடன் கண்டனங்களை தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவ்வீடியோ கடும் வைரலாக பரவி வருகிறது.