கடந்த 2009ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அலாதீன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், பாலிவுட்டின் முன்னணி கதாநாயக நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் லாக்டவுன் நேரத்தில் சல்மான் கானின் பண்ணை வீட்டிலேயே தங்கி, டி-சீரிஸ் பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகிய மேரே ஆங்னே மெயின் என்ற வீடியோ பாடல் ஆல்பத்துக்காகஅரை நிர்வாணமாக நடித்து, பாலிவுட் ரசிகர்களை அதிர வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அந்த ‘மேரே ஆங்னே மெயின்’வீடியோ பாடலுக்கு ஜாக்குலின் அரை நிர்வாணமாகவே அதிரடி குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் ஆடைகள் ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இணையதள இளைஞர்களை அலற விடுத்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் 46.7 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின், தற்போது வெளியிட்டுள்ள இந்த நிர்வாண புகைப்படத்தை பார்த்த பல பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இப்படம் வெளியான 3 மணி நேரத்தில் 1.5 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.