பாபநாசம் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மகளாகவும்,’தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தற்போது கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதையடுத்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகிவிடுவேன் என்றும்,பொதுமக்கள் அனைவரும் கவனமாக மாஸ்க் அணிந்து இருக்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.