பெரும் பேரும் புகழும் பெற வேண்டும்! மு.க. ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!!

தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த்  வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.