கடந்த 2015ல் கன்னடத்தில் வெளியான ‘வஜ்ரகயா’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாலிவுட் முன்னணி நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாக இருக்கிறார்.