இன்னொரு திரில்லர் படம் ஷித்தி ..!

மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் திரில்லர் படம் ஷித்தி .
குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விறு விறுப்பானவகையில் படமாக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
மலையாள சினிமாவில் இயக்குநரும், ஹீரோவான அஜிஜான் நாயகனாக நடிக்கிறார்.
Related Posts
இந்திய கால்பந்தாட்ட வீரர் ஐ.எம். விஜயன் போலீஸ் அதிகாரியாக மற்றும் , அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர் .
இந்த படத்தை மகேஸ்வரன் நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.
பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்கு ரமேஷ் நாராயன் இசை .