நடிகை தமன்னாவின் புது அவதாரம்!
நடிகை தமன்னா அம்மன் வேடமிட்டு தலைவாழை இலை போட்டு இட்லி,பூரி,பொங்கல் சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது மேலும் அப்புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, ’வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை நான் கடவுளாகவே உணர்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மன் வேடத்தில் எந்த படத்தில் நடிக்கீறீர்கள் ? அல்லது இது ஏதாவது விளம்பர படமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.