மாரிசெல்வராஜ்-உதயநிதி கூட்டணியில் இணையும் வடிவேலு!

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பட விவகாரத்தில்,ஷங்கருடன் ஷங்கருடன் ஏற்பட்ட ஏற்பட்ட மோதலால் மோதலால் நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.து.

இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் வடிவேலு எந்த படத்திலும் நடிக்க முடியாத நிலை உருவானது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவ்விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதால் , வடிவேலுவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் வடிவேலு புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார் .

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

ஏற்கனவே நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்.