‘பிக்பாஸ்-5′ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட’இமான் அண்ணாச்சி’!
இதுவரை பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் இருந்து நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் இந்த வாரம் அபிநய் அல்லது நிரூப் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இமான் அண்ணாச்சி நன்றாக விளையாடி வருவதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.