லண்டனில் அஜித், ‘விடாமுயற்சி’ எப்போது?

  நடிகர்  அஜித் லண்டனில் செம ஸ்லிம்மாக,ஸ்டைலாக  ஷார்ட்ர்ஸ், டி சர்ட்டில் தோன்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் விடாமுயற்சிக்காக அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறாரா, இல்லை பைக் ரைடிங்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.