Friday, December 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

தமிழகத்தில் ‘சட்டம் ஒழுங்கு’: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை !

admin by admin
July 6, 2024
in General News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இப்படுகொலை குறித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

You might also like

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

admin

admin

Related Posts

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !
General News

கருணாநிதியின் மூத்த மகனும் பிரபல நடிகருமான முக. முத்து காலமானார் !

by admin
July 19, 2025
அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!
General News

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

by admin
June 12, 2025
தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!
General News

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து,பாராட்டிய கமல் ஹாசன்!

by admin
April 16, 2025
நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!
General News

நித்தியானந்தா மரணம்? சகோதரி மகன் ‘திடுக்’ தகவல்!

by admin
April 1, 2025
இந்திய  அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!
General News

இந்திய அரசியலமைப்பு தினம்! கமல்ஹாசன் பரபரப்பு (கடிதம்) அறிக்கை !!

by admin
November 26, 2024

Recent News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

December 11, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?