‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27 அன்று வெளியாகிறது!

தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமாக உருவாகி வரும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ , வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில்…

ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகிறது!

பாலிவுட் திரையுலகில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள புதிய ஆக்‌ஷன் த்ரில்லர் காவியம்…

நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.…

நயன்தாரா ‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்தார்!

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Raj Kamal Films International) மற்றும் டர்மெரிக் மீடியா (Turmeric Media) நிறுவனங்களின் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படம்…

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர்…

ரசிகர்களைக் கவர்ந்த ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர்!

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.…

சிறுமைப்படுத்த நினைப்பவர்களை பொறுமையுடன் புறந்தள்ளுங்கள். – நடிகை அனுமோல் அறிவுரை!

சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்டோ ஓட்டும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் நடிகை அனுமோல் பேசுகையில், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஆபத்தான…

அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!

'பாகுபலி' போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த பிரம்மாண்ட படைப்பைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம், நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் இயக்குநர் மதுமிதா கூட்டணியில் தயாரித்து வரும் 'ஜான் டோ' (John Doe) திரைப்படத்திற்குத் திரையுலகிலும் ரசிகர்கள்…

பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ !

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய்…

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’!

Arul Murugann Picture நிறுவனம் மற்றும் Dream Runway 26th Century சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. இப்படத்தில் அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன்…