முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த்!
இந்த வருஷம் தேர்தல் வருகிற மாதிரி தெரியல ரஜினியும் கட்சியின் பெயரை சொல்வார் என்கிற நம்பிக்கையும் இல்லை. ஆனால் அடுத்தடுத்து ரஜினி படம் பண்ணுவார் என்கிற செய்திக்கு மட்டும் குறைவு இல்லை.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் பல…