நாடோடிகளின் வாழ்க்கைப் பதிவா ஜிப்ஸி?
ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம் இது.
ஜீவா, இமாசல…