சொல்லக்கொதிக்குதடா ! காக்கை குருவியா என் மக்கள்?
" உழுது விதைத்து அறுப்பார்க்கு உணவில்லை. பிணிகள் பலவுண்டு :பொய்யைத் தொழுதடிமை செய்வோர்க்குச் செல்வங்களுண்டுண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு தூக்குண்டே யிறப்பதுண்டு.முழுதுமொரு பேய் வனமாம் "…