பிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார். படத்தைப் பற்றி…

‘கோட்’ போட்ட மகாத்மா காந்தி அப்துல்கலாம்!-சிவகுமார் பெருமிதம்!!(part-1)

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றிய அரிய தகவல்களை பகிர்கிறார் திரையுலக மார்கண்டேயன்  நடிகர் சிவகுமார்.. https://youtu.be/6Q-mlwlPrV8

ஜெமினியின் கிழட்டுக் காதல் குறும்பு.!

நடிகையர் திலகம் படம் பார்த்த பின்னர் எத்தனையோ நிகழ்வுகள்  நினைவுக் கட்டு உடைத்து வெளியேறத் துடித்தன. விருத்தனாக வந்தாலும் இளமைக் குறும்பு சற்றும் குறையாத  வாலிப வயோதிகர்தான் ஜெமினி கணேசன்  அவர் 'சூரக்கோட்டை சிங்கக்குட்டி'யில் நடித்து…

கவர்னருக்கு ரஜினிகாந்த் கண்டனம்!

கவர்னர் எடியூரப்பாவுக்கு 15 நாள் டைம் கொடுத்திருக்க கூடாது.அப்படி அவர் செஞ்சுருக்க கூடாது. இதில்,சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு கொடுத்தாங்க ,அவங்களுக்கு என் மதிப்பிற்குரிய வணக்கங்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.இது கர்நாடக அரசியல்…

“கற்பிழந்த பெண்ணைப் போல…”–கங்கணா கோபம்.

மனதில் தோன்றியதை மறைக்காமல் சொல்லிவிடுவார் கங்கனா ரனாவத் .அதனால் பிழைப்புக்கே உலை வைக்கப்படுகிறது என்றாலும்  போங்கடா நீங்களும் உங்க சினிமாவும் என சொல்லக்கூடிய நடிகை. "உனக்கு முகத்தில் மீசை, எனக்கு கெண்டைக்காலில் மீசை "என குமுறுகிற…

செயல் .( விமர்சனம்.)

வட சென்னை என்றாலே சினிமாக்காரர்கள் அதை பெரிய பூச்சாண்டி  ஊர் என்பதாக பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அருவா சேகரு, பட்டாக்கத்தி பயில்வான் ,பல்பு மருது இப்படி எத்தனையோ பட்டங்களுடன் கேரக்டர்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பூமியில்…

தீபிகாவின் நாக்கு மட்டுமா துருத்தியது?

காதலியர் கடைக்கண் காட்டி விட்டால் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகு என்று பாடியது  ஆண்களுக்கு மட்டுமா பொருந்தும்? "இல்லிங்ணா..! பொண்ணுங்களுக்கும் பொருந்தும். !" "எதை வச்சு இப்படி சொல்றே?" "நேரிலேயே பார்த்ததால சொல்றேன்! இப்ப…

ரசிகர்களுக்கு தனது மகனை அறிமுகப்படுத்திய அரவிந்த்சாமி!

தமிழ்த்திரையுலகில் தனி ஒருவன் மூலம் மறுபிரவேசம் செய்து கலக்கி வரும் அரவிந்த்சாமியின் நடிப்பில் சமீபத்தில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம்வெளியானது.இந்நிலையில், இது வரை தன் பர்சனல் விசயங்களை பொதுவெளியில் பகிராதவர், தற்போது கிட்டதட்ட சின்ன…