உத்தமபுத்திரன் சிவாஜி பேரழகன்!-நடிகர் சிவகுமார்.

தமிழ்த்திரையுலகின் பிதாமகன் சிவாஜிகணேசன்!இதுவரை வெளிவராத தகவல்கள்!!-நடிகர் சிவகுமார்.மனம் திறக்கும் திரையுலக மார்கண்டேயன் சிவகுமார்.(பாகம்-3) https://youtu.be/wJ96XpT3ocI

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! படங்கள்

                              சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !  இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை  இயக்கியுள்ளார்.இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு …

மம்மூட்டி நடிக்கும் பேராசிரியர் சாணக்யன்!

மாணவர்களும் பேராசிரியர்களும் நண்பர்களாக பழகினால் மாணவர்கள் என்கிற சக்தியை  உதவியாக கொண்டு பேராசிரியர்கள் எவ்வாறு ஒரு நல்ல எதிர்காலம் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் அமைத்து தர முடியும் என்பதை ஆணித்தரமாக கூறும் படமே "பேராசிரியர் …

அறிவாளிப் பெண்களை அடுப்பங்கரை எஜமானி ஆக்கலாமா?

புகை படிந்த கண்ணாடியில் முகம் பார்க்கிற பழக்கம் நெடுங் காலமாக  இருக்கிறது, கோலிவுட்டில்! பத்ரகாளி என பெயரிட்டதால் விமான விபத்தில் ராணி சந்திரா பலியானார். காளி என பெயரிட்டதால் ரஜினி படத்தில் அக்னி பற்றி எரிந்து பரிகளை வேட்டையாடியது.…

இரவுக்கு ஆயிரம் கண்கள்- விமர்சனம்.

தினமும் நாளிதழ்களில் வாசிக்கும் முக்கிய கிரிமினல் குற்றங்களை நினைவு படுத்திக் கொண்டு ஒழுங்கு படுத்தி இருக்கும் நிகழ்வுகள் தான் கதை..! உண்மைச் சம்பவங்கள் என்றாலும் அதில் கொஞ்சம் கைச்சரக்கை சேர்த்துக் கொள்ளவேண்டும். பக்குவம் சரியாக…

இரும்புத்திரை.

 ஒரு கட்டை விரலை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் இந்த  'டெக்னாலஜி ' உலகத்தில் செய்ய முடியும் என்பதை புரியும்படியாக சொன்னதற்காக அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு ஒரு புத்தகம் பரிசு. ( பொன்னாடை என்பது  பன்னாடை என்பதாகி விட்டது. ) ராணுவ…

நடிகையர் திலகம் .

'மல்லிகை என்  மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா 'என  ஆண்களும் பாடக்கூடிய மலர் மல்லிகை. வைஜயந்தி மூவிஸ் ஸ்வப்ன சினிமா வழியாக நம்மை மல்லிகை பந்தலுக்கே அழைத்து சென்று விட்டார்கள். மூன்று மணி நேரம் சுகந்தத்தில் நனைந்து விட்டு வெளியில்…

அரசியலுக்கு வர்றாராம் ஜூலி!

அரசியலுக்கு வர்றாராம் ஜூலி! நம்ம ஜல்லிக்கட்டு ஜூலி...இல்லையில்லை,பிக்பாஸ் ஜூலி... இல்லையில்லை நடிகை ஜுலி.. சரி நமக்கு எது இஷ்டமோ அதன்படி, எப்படி வேணா கூப்பிடலாம் .ஆனா நம்ம ஜூலி ,,இப்ப அதையும் தாண்டிஅரசியலிலும் கலக்கியே தீருவது என முடிவு…