வெள்ளிக்கிழமை அமிர்த யோகம்!

"நாளைக்கு வெள்ளிக்கிழமை அமிர்தயோகம் கண்ணாளா!" "அதுக்குத் தாண்டி காத்திருந்தேன் இந்நாளா? வா.கெளம்பு, நடிகையர் திலகம் படம் பார்க்கலாம்! கீரத்தி சுரேஷ் கண்ணுக்குள்ளேயே நிக்கிது.அந்த காலத்திலேயே நான் 'நடிகையர் திலகம் ரசிகன்!"

நல்லவனா இருக்கலாம் ரொம்ப நல்லவனா இருக்கக்கூடாது!ரஜினி பரபரப்பு பேச்சு!!

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை  நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது.மிக பிரம்மாண்டமாக நடந்த  இவ் விழாவில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது, “ புத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்க வேண்டும், ஆனால் அதி புத்திசாலிகளிடம்…

உயிர் கொடு காவிரி?

"சீரழிந்து நிற்கின்றோம், ஆளவந்தோர் திறமிழந்து  நிற்கின்றார்!முடிவே இல்லை!"என்றார் கவிப்பேரரசர் கண்ணதாசன்.அது உண்மைதானே! இல்லாவிடில் 'உயிர் கொடு காவிரி' என மன்றாடிக் கொண்டிருப்போமா? அச்சு இசையில் இயக்குநர் ராகேஷ் வெளியிட்ட …

“எனக்கு கொலை மிரட்டல்கள்.”

தாய் வேடம் புனையும் துணை நடிகை அவரே வெளியிட்டிருந்த  ஒரு  குளியல் படத்தை வெளியிட்டிருந்தேன். சகோதரர் பிரசன்னா மிகவும்  வருந்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.அதை தற்போதுதான் பார்த்தேன்.அதற்கு பதிலிட்டுவிட்டு பிரகாஷ்ராஜ் பேட்டியை படிக்க…

சூப்பர் ஸ்டாரை மிரட்டுகிறதா அரசு?

கையில் குச்சி வைத்திருப்பவன் எல்லாம் சிலம்பம் ஆடி விட முடியுமா? கையில் அதிகாரம் வைத்திருப்பதால் எதிரில் இருப்பவன்  ஒதுங்கலாம்.ஆனால் ஓட மாட்டான் வீரனாக இருந்தால்! ரஜினிகாந்த் எப்படிப்பட்டவர் என்பதை பிஜேபி சோதித்துப் பார்க்க…

ஹாலிவுட் ஸ்டைலில் இரும்புத் திரை.

 இதுவரை தமிழ்ச்சினிமா உலகில் யாரும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியதில்லை. "இதாண்டா விஷால் ஸ்டைல்" என தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு அதில் திகிடு முகுடா புகுந்து அடிப்பார். அனேகமாக இந்தியாவிலேயே யாரும் பத்திரிகையாளர்களுக்கு…

காலாபடத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைப்பதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை! அமைச்சர் ஜெயக்குமார்…

ரஜினியின் காலா படத்தின் பாடல்கள் இன்று வெளியான நிலையில்,தமிழக அமைச்சர் ஜெயக்குமார் காலாபடத்தின் பாடல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'காலாபடத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைப்பதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை…