‘சுள்ளான் ‘பாடகர் ‘இந்திய நாயா?’
'பாய்ஸ்',உயிரே,உயிரே ','சிக்கு புக்கு', சுள்ளான்' ஆகிய படங்களுக்கு பாடிய அந்த 'அடர்த்தியான 'உடம்பை அவ்வளவு சுலபமாக மறந்து விடமுடியாது. பாலிவுட்டில் இன்றும் பரபரப்பாக இருப்பவர் அட்னன் சாமி. தமிழில் பாட வந்தபோது 230 கிலோ எடை இருந்தார்.…